Monday, July 11, 2011

பார்வை வலி சுமந்தால் . . .

பார்வை வலி சுமந்தால் 
 
மௌனம் அதை புரிந்திடுமே 



நெஞ்சம் முணுமுணுத்தால்

நேசம் அதை உணர்திடுமே 



நானா ? நான் தானா ? 

மாறினேன் வாசல் மூடினேன் 





வானம் பார்க்காமல் 

சூரியன் எங்கும் தேடினேன் 


மேகம் தீயை 
பொழிகிற நேரமே 
மனம் தினமும் கரைந்திட 

கண்ணில் தூக்கம் போனதே 
ஏனோ ஏனோ
அச்சம் தூண்டில் போடுதே 
ஏனோ ஏனோ

No comments:

Post a Comment