Saturday, August 31, 2013

கட்டுரை

தினகரன் நாளிதழ் ஆன்மீகமலர் 31.08.2013 கட்டுரை


2 comments:

  1. சென்னையில் இரண்டு வகையான அரசு பஸ்கள் உண்டு. ஒன்று ஆர்டினரி. மற்றொன்று லிமிடட் ஸ்டாப். அதற்கு ஐந்து ரூபாய் என்றால் இதற்கு ஏழு ரூபாய். ஆனால் இந்த பஸ்ஸில் கூட்டமே இருக்காது. அந்த இரண்டு ரூபாய் கூடக் கொடுத்து போகும் அளவுக்கு வசதியில்லை. தொன்னூறு சதவிகிதம் ஏழைகள். பெரும்பாலான நகரங்கள் அவ்வாறுதான் உள்ளன. கோயம்புத்தூரும் அப்படித்தான். ஆயிரத்து ஐனூறு ரூபாய் செருப்பை பார்த்ததும் திருடிக் கொண்டு ஓடிவிட்டாள் (பெண்ணாகத்தான் இருக்கும்). ஆண்டாள் பிரியதர்சனி வருந்த வேண்டாம். ஒருவேளை இப்படியும் இருக்கலாம். ஒரு ஏழை எனக்கு ஒரு செருப்பு தா என இறைவனிடம் கேட்டிருக்கலாம். தன்வந்திரி உங்கள் செருப்பைக் காட்டியிருக்கலாம். சந்தோஷப்படுங்கள்.

    ReplyDelete
  2. தினகரனில் எழுதும் ஆண்டாள் பிரியதர்சினி வேறா? அதற்கான எண்ணங்கள் அவை.

    நீங்கள்தான் அவர்கள் என உங்கள் ப்ளாக் ஸ்பாட்டில் தெரிந்தது. தினந்தோறும் கோவை தன்வந்திரி கோவில் செல்வேன் என்று எழுதியிருந்தீர்களா, சென்னை என்று போட்டிருந்ததா வேறு வேறானவர்கள் என நினைத்து விட்டேன்.

    ReplyDelete